govt bus conductor

img

மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர் பணியிடை நீக்கம்!

திருநெல்வேலியில் பறை இசைக்கருவிகளுடன் அரசு பேருந்தில் பயணித்த மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.